Recipe by Nusri
15 minutes
10 minutes
3
අවශ්ය ද්රව්ය
மாவு -2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
Astra battur- 2 table spoon
உப்பு- தேவையான அளவு
சுடு தண்ணீர்- தேவையான அளவு
සාදාගන්නා ආකාරය
மாவுடன் தேங்காய், உப்பு,Astra பட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து soft ஆக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து அதை சிறிது தட்டையாக தட்டி கொள்ள வேண்டும்.
பின்னர் தாவாவை சூடாக்கி கொஞ்சம் Astra பட்டர் தடவி தட்டிய மாவை இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
Astra பட்டர் தேங்காய் ரெட்டி தயார்.
උදැසන ආහාර වට්ටෝරු